போஸ்ட் ஆபீஸ் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் Rs.19,900

WhatsApp ChannelJoin Now

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 27 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் www.indiapost.gov.in இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்27
பணியிடம்இந்தியா முழுதும்
ஆரம்ப நாள்06.03.2024
கடைசி நாள்14.05.2024

பணியின் பெயர்: Staff Car Driver

சம்பளம்: மாதம் Rs. 19,900 முதல் Rs.63,200/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வி தகுதி:

  1. Possession of a valid driving license for light and heavy Motors vehicles.
  2. Knowledge of Motor Mechanism (candidate should be able to remove minor defects in vehicle)
  3. Experience of driving light and heavy Motor vehicle at least three years (In the letter head).
  4. Pass in 10th standard from a recognized Board or Institute.
New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 வயது, OBC – 3 வயது

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: Driving Test மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்ப படிவத்தினை இந்திய அஞ்சல் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Manager, Mail Motor Service, Bengaluru – 560001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

ரயில்வேயில் 1113 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

மின்சார துறை 400 காலியிடங்கள் அறிவித்துள்ளது!

KVB கரூர் வைஸ்யா வங்கியில் வேலை! சம்பளம் Rs. 30,000

Share this:

Leave a Comment