தேசிய விதைகள் கழகத்தில் 188 காலியிடங்கள்! சம்பளம்: Rs.57,920

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய விதைகள் கழகத்தில் காலியாக உள்ள 188 Trainee, Sr. Trainee, Management Trainee, Assistant Manager & Deputy General Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Seeds Corporation Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 188
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 26.10.2024
கடைசி நாள் 30.11.2024

1. பணியின் பெயர்: Deputy General Manager (Vigilance)

சம்பளம்: மாதம் Rs.1,41,260/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBA (HR)/ Two years PG Degree/Diploma in Industrial Relations / Personnel Management / Labour Welfare / MSW/MA (Public administration)/ LLB from a recognised University/ Institution with minimum of 60%* marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant Manager (Vigilance)

சம்பளம்: மாதம் Rs.80,720/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBA (HR)/ Two years PG Degree/Diploma in Industrial Relations / Personnel Management / Labour Welfare / MSW/MA (Public administration)/ LLB from a recognized University/ Institution with minimum of 60%* marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Management Trainee (HR)

சம்பளம்: மாதம் Rs.57,920/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Two years full time PG Degree / Diploma in Personnel Management / Industrial Relations / Labour Welfare / HR Management OR Two years full time MBA Human Resource Management (HRM) from a recognized University / Institution with minimum 60%* marks. Knowledge of Computer Operation (Microsoft (MS) Office) is mandatory.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Management Trainee (Quality Control)

சம்பளம்: மாதம் Rs.31,856/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: M.Sc.(Agriculture) with specialization in Agronomy / Seed Technology / Plant Breeding & Genetics from a recognized University / Institution with minimum 60%* marks. Knowledge of Computer Operation (Microsoft (MS) Office) is mandatory.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Management Trainee (Elect. Engg.)

சம்பளம்: மாதம் Rs.57,920/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E/B.Tech. (Electrical Engg. / Electrical & Electronics Engg.) from recognized University /Institute with minimum of 60%* marks. Knowledge of Computer Operation (Microsoft (MS) Office) is mandatory.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Sr. Trainee (Vigilance)

சம்பளம்: மாதம் Rs.57,920/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: MBA (HR)/ Two years PG Degree/Diploma in Industrial Relations / Personnel Management / Labour Welfare / MSW/MA (Public administration)/LLB from a recognized University/ Institution with minimum of 55%* marks from a recognised University/Institution. In addition to above, Applicants should have knowledge of Microsoft (MS) Office.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Trainee (Agriculture)

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 49

கல்வி தகுதி: B.Sc. (Agriculture) with minimum 60%* marks from recognised University. Knowledge of Computer Operation (Microsoft (MS) Office) is mandatory.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Trainee (Quality Control) 

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: B.Sc. (Agriculture) with minimum 60% marks from recognized University/Institution. Knowledge of Computer Operation (Microsoft (MS) Office) is mandatory.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Trainee (Marketing)

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 33

கல்வி தகுதி: B.Sc. (Agriculture) with minimum 60%* marks from recognised University. Knowledge of Computer Operation (Microsoft (MS) Office) is mandatory.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Trainee (Human Resources)

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வி தகுதி: Graduate with minimum 60%* marks from recognised University with knowledge of MS-Office and computer typing with speed of 30 WPM in English. Knowledge of Hindi typing (25 WPM) is desirable. In case an Applicant does not possess Hindi typing at the time of selection, they have to pass in the examination of Hindi typing during the course of training period.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Trainee (Stenographer)

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வி தகுதி: Sr. Secondary & equivalent with three years Diploma in Office Management with minimum of 60%* marks with Stenography from Govt. recognized Polytechnic OR Graduate from a recognized university with a minimum of 60%* marks preferably with Certificate course of Stenography.

Proficiency in computer operation (including MS Office) working knowledge of Hindi language, Office Management and excellent communication skills is necessary.

The Applicant shall be required to pass Shorthand Test at a speed of 80 words per minute (WPM) in English and Computer Typing Exam at a speed of 30 words per minute (WPM) in English respectively.

The Shorthand Test & Computer Typing Test shall be of qualifying nature. It is mandatory to pass both the tests Shorthand Test and Computer Typing Test to shortlist candidates for preparing Final Merit List.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

12. பணியின் பெயர்: Trainee (Accounts)

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: B.Com with minimum 60%* marks from recognised University. Knowledge of Microsoft (MS) Office and Computer Application is mandatory

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

13. பணியின் பெயர்: Trainee (Agriculture Stores)

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வி தகுதி: B.Sc. (Agriculture.) with minimum 60%* marks from recognised University. Knowledge of Computer Operation (Microsoft (MS) Office) is mandatory.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

14. பணியின் பெயர்: Trainee (Engineering Stores)

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: Three years Diploma in Agriculture Engineering / Mechanical Engineering with minimum 55%* marks from a Govt. recognized Polytechnic/ Institution OR ITI certificate in Fitter, Diesel Mechanic & Tractor Mechanic with minimum 60%* marks and one year trade apprenticeship training in any industry and passed NAC Examination conducted by NCVT.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

15. பணியின் பெயர்: Trainee (Technician)

சம்பளம்: மாதம் Rs.24,616/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: ITI certificate in relevant trade of Fitter/ Electrician/ Auto Electrician/ Welder/ Diesel Mechanic/ Tractor Mechanic/ Machineman/ Blacksmith with minimum 60%* marks and one year trade apprenticeship training in any industry and passed NAC Examination conducted by NCVT.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Documents Verification
  3. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://indiaseeds.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

உங்க ஊரில் உள்ள யூனியன் வங்கியில் 1500 உள்ளூர் வங்கி அதிகாரி வேலை! சம்பளம்: Rs.48,480

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 803 காலியிடங்கள்! தகுதி: 12th, ITI

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! சம்பளம்: Rs.22,000

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.39,000

மின்சார துறையில் 802 காலியிடங்கள்! சம்பளம்: Rs.24,000 | உடனே அப்ளை பண்ணுங்க

Share this:

Leave a Comment