தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.39,000

WhatsApp ChannelJoin Now

NICL தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்National Insurance Company Limited (NICL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்500
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்24.10.2024
கடைசி நாள்11.11.2024

பணியின் பெயர்: உதவியாளர் (Assistants in Class III cadre)

சம்பளம்: மாதம் Rs.39,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வி தகுதி: Graduation in any discipline

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Phase-I: Preliminary Examination (Online)
  2. Phase – II: Main Examination (Online)
  3. Regional Language Test
New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://nationalinsurance.nic.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

மின்சார துறையில் 802 காலியிடங்கள்! சம்பளம்: Rs.24,000 | உடனே அப்ளை பண்ணுங்க

மத்திய அரசு NMDC நிறுவனத்தில் Junior Officer வேலை! 153 காலியிடங்கள்

நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

12ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு CECRI காரைக்குடியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,640

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th

Share this:

Leave a Comment