இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | என்.எல்.சி இந்தியா |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 803 |
பணியிடம் | நெய்வேலி |
ஆரம்ப நாள் | 24.10.2024 |
கடைசி நாள் | 06.11.2024 |
1. பணியின் பெயர்: Medical Lab Technician (Pathology)
சம்பளம்: மாதம் Rs.8,766/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: 12ம் தேர்ச்சி (Biology/Science Group)
2. பணியின் பெயர்: Fitter
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 125
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate.
3. பணியின் பெயர்: Turner
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
4. பணியின் பெயர்: Mechanic (Motor Vehicle)
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 122
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
5. பணியின் பெயர்: Electrician
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 172
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
6. பணியின் பெயர்: Wireman
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 124
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
7. பணியின் பெயர்: Mechanic (Diesel)
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
8. பணியின் பெயர்: Mechanic (Tractor)
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
9. பணியின் பெயர்: Carpenter
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
10. பணியின் பெயர்: Plumber
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
11. பணியின் பெயர்: Stenographer
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
12. பணியின் பெயர்: Welder
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 122
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
13. பணியின் பெயர்: COPA (Computer Operator And Programming Assistant)
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 39
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC/SCVT Certificate
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 01.10.2024 அன்று 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.10.2024 @ 10.00 AM
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2024 @ 05.00 PM
விண்ணப்பிக்கும் முறை:
1. www.nlcindia.in க்குச் செல்லவும்.
2. CAREERS இணைப்ணைக் கிளிக் செய்யவும்.
3. Trainees & Apprentices தகவலை தேர்ந்தெடுக்கவும்
4. Advt.,No.L&DC/03A /2024 Engagement of Trade Apprentices ன் கீழ் Apply Online (Trade Apprenticeship) விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்யவும்.
5. ONLINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தினை Print எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. கையப்பமிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்களை இணைத்து 13.11.2024 மாலை 5 மணிக்கு தபால் மூலமாக அல்லது கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection Box என்கின்ற பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி: பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், வட்டம்-20, என்.எல்.சி இந்தியா நிறுவனம், நெய்வேலி- 607803.
குறிப்பு: www.apprenticeshipindia.gov.in என்கின்ற இணையதளத்தில் பதிவு செய்த எண்ணை (Apprenticeship registration number ) Online
விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்கள்:
- SSLC/8TH Mark sheet
- மதிப்பெண் பட்டியல் (+2 mark sheet) for MLT (Pathology)
- மதிப்பெண் பட்டியல் (ITI Mark sheet for Trade)
- National Trade Certificate / Provisional Certificate (NTC / PNTC/SCVT)
- மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
- ஆதார் அட்டை (Aadhar Card)
- சாதி சான்றிதழ் OBC / SC / ST (Community Certificate)
- EWS CERTIFICATE ( if applicable)
- முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு சான்றிதழ் (Ex. Servicemen Certificate if applicable)
- மாற்றுத்திறனாளி சான்றிதழ் (PWD Certificate if applicable)
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! சம்பளம்: Rs.22,000
தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.39,000
மின்சார துறையில் 802 காலியிடங்கள்! சம்பளம்: Rs.24,000 | உடனே அப்ளை பண்ணுங்க
மத்திய அரசு NMDC நிறுவனத்தில் Junior Officer வேலை! 153 காலியிடங்கள்
நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி