மின்சார துறையில் 802 காலியிடங்கள்! சம்பளம்: Rs.24,000 | உடனே அப்ளை பண்ணுங்க

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

POWERGRID காலியாக உள்ள 802 Diploma Trainee (Electrical), Diploma Trainee (Civil), Junior Officer Trainee (HR), Junior Officer Trainee (F&A) மற்றும் Assistant Trainee (F&A) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Power Grid Corporation of India Limited (POWERGRID)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 802
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 22.10.2024 @ 05.00 PM
கடைசி நாள் 19.11.2024 (Last Date Extented)

1. பணியின் பெயர்: Diploma Trainee (Electrical) (DTE)

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 600

கல்வி தகுதி: Full Time Regular 03 Years Diploma in relevant discipline of Engineering – Electrical/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Electrical (Power)/ Power Engineering (Electrical), from recognized Technical Board/Institute with minimum 70% marks for General/ OBC (NCL)/ EWS Candidates and pass marks for SC/ST/PwBD.

Higher technical qualification like B.Tech/BE/M.Tech/ME etc. with or without Diploma Holders is not allowed.

2. பணியின் பெயர்: Diploma Trainee (Civil) (DTC)

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 66

கல்வி தகுதி: Full Time Regular Three Years Diploma in Civil Engineering from recognized Technical Board/Institute with minimum 70% marks for General/ OBC (NCL)/ EWS Candidates and pass marks for SC/ST/PwBD.

Higher technical qualification like B.Tech/BE/M.Tech/ME etc. with or without Diploma Holders is not allowed.

3. பணியின் பெயர்: Junior Officer Trainee (HR) (JOT (HR))

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 79

கல்வி தகுதி:  Three years full time Graduate Regular Degree – BBA/ BBM/ BBS or equivalent qualification^ from recognized Institute/ University with not less than 60% marks for General/ EWS/ OBC (NCL) category candidates.

Candidates with Post Graduate Degree/Diploma or equivalent^ higher education qualification shall not be allowed to apply for the said post.

4. பணியின் பெயர்: Junior Officer Trainee (F&A) (JOT (F&A))

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 35

கல்வி தகுதி: Inter CA/ Inter CMA.

Candidates with Post Graduate Degree/ Post Graduate Diploma/ CA/ CMA or equivalent^ higher education qualification shall not be allowed to apply for the said post.

5. பணியின் பெயர்: Assistant Trainee (F&A)

சம்பளம்: மாதம் Rs.21,500 – 74,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வி தகுதி: B.Com. with minimum 60% marks for General/ OBC (NCL)/ EWS and pass marks for SC/ST/ PwBD. (Qualification should be recognized in India and from a recognized university/ institution).

Candidates with Post Graduate Degree/ Post Graduate Diploma/ CA/ CMA or equivalent^ higher education qualification shall not be allowed to apply for the said post.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Diploma Trainee (Electrical), Diploma Trainee (Civil), Junior Officer Trainee (HR), Junior Officer Trainee (F&A) பதவிக்கு

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

Assistant Trainee (F&A) பதவிக்கு

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

Diploma Trainee (Electrical) & Diploma Trainee (Civil) பதவிக்கு

  1. Written Test / Computer Based Test (100% Weightage)
  2. Certificate Verification

Junior Officer Trainee (HR), Junior Officer Trainee (F&A) & Assistant Trainee (F&A) பதவிக்கு

  1. Written Test / Computer Based Test (100% Weightage)
  2. Computer Skill Test
  3. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.10.2024 @ 05.00 PM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2024 (Last Date Extented)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மத்திய அரசு NMDC நிறுவனத்தில் Junior Officer வேலை! 153 காலியிடங்கள்

நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

12ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு CECRI காரைக்குடியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,640

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th

இந்தியன் வங்கியில் உதவியாளர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment