திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் http://nrcb.res.in/ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கவும்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 03.07.2024
கடைசி தேதி 18.07.2024

பதவியின் பெயர்: Young Professional I

சம்பளம்: மாதம் Rs.30000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: First class in B.Sc. (Ag) or B.Sc. Physics / Chemistry – with 1 year experience in field / labciratory analyses.

வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை http://nrcb.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: nrcbrecruitment@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

அண்ணா பல்கலைக்கழகத்தில் Social Media Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

UCO வங்கியில் 544 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

8ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய அரசு வேலை! 59 காலியிடங்கள்

Share this:

Leave a Comment