ஆவடி விமானப்படை பள்ளியில் (Air Force School Avadi) இருந்து TGT Computer Science, Lab Attendant மற்றும் Helper ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது! 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ₹13,000 முதல் ₹33,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நவம்பர் 9, 2026க்குள் விண்ணப்பிக்கலாம்!
| Air Force School Avadi Recruitment 2026 | |
| நிறுவனம் | Air Force School Avadi |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 03 |
| பணியிடம் | ஆவடி |
| ஆரம்ப தேதி | 04.11.2026 |
| கடைசி தேதி | 09.11.2026 |
1. பதவி: TGT (Computer Science)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் Rs.33,000/-
கல்வி தகுதி:
Mandatory Qualifications:
- 4-Year Integrated Degree with B.Ed. from an NCTE-recognised institution – Minimum 50% marks. OR
- Post-Graduation in the concerned subject – Minimum 55% marks (must have studied the subject at graduation level). OR
- Bachelor’s Degree from a recognised university – Minimum 50% marks in the concerned subject and aggregate.
TGT (Computer Science):
- BCA (Computer Science/IT) from a recognised university – Minimum 50% marks. OR
- BCA from a recognised institution – Minimum 50% marks. OR
- B.E./B.Tech in Computer Science/IT – Minimum 50% marks. OR
- M.Sc. in Computer Science/IT – Minimum 50% marks.
வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை
2. பதவி: Lab Attendant (Computer Science)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் Rs.14,000/-
கல்வி தகுதி: 10 + 2 with Physics and Maths.
Professional Qualification: Certificate/ Diploma in Basic Computer Knowledge/ Computer Hardware/ Computer Networking/ Computer maintenance or any other higher computer/ IT qualification of minimum one-year duration from a Govt recognised institute.
வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை
3. பதவி: Helper
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் Rs.13,000/-
கல்வி தகுதி: 10th pass
வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
குறிப்பு: தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான தேதி தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
எப்படி விண்ணப்பிப்பது?
Candidates are to visit school website afschoolavadi@gmail.com for qualification and other recruitment related information. Candidates wish to apply for the abovementioned posts, may send their application to ‘Executive Director Air Force School Avadi’. Duly filled in application form as available at school website along with two passport size photographs and all requisite certificates to be submitted at School/ Air Force Station Main Gate or forward by email: afschoolavadi@gmail.com. The last date of submission of application is 09 Nov 26.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
