சென்னை NIEPMD நிறுவனத்தில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NIEPMD நிறுவனத்தில் காலியாக உள்ள Workshop Supervisor மற்றும் Consultant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் சென்னை
நேர்காணல் தேதி 15.07.2024

பதவியின் பெயர்: Senior Consultant (Estate & Maintenance)

சம்பளம்: மாதம் Rs.45,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E in Civil Engineering with 3 years of Experience.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Consultant (Admin. & Estt.)

சம்பளம்: மாதம் Rs.45,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Degree with Minimum 5 years experience in Government Organisation with knowledge of rules / regulations of Govt. of India.

Retired Central Government Officer with experience in establishment / office administration.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Workshop Supervisor (Ear Mould Technician)

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in Hearing Aid Repair and Ear Mould Technology. Valid RCI registration.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 62 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 15.07.2024

நேர்காணல் நடைபெறும் இடம்: National Institute for Empowerment of Persons with Multiple Disabilities, East Coast Road, Muttukadu, Kovalam (Post), Chennai – 603112.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

அண்ணா பல்கலைக்கழகத்தில் Social Media Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

UCO வங்கியில் 544 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

8ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய அரசு வேலை! 59 காலியிடங்கள்

Share this:

Leave a Comment