WhatsApp ChannelJoin Now
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | இந்திய உச்ச நீதிமன்றம் |
| வகை | மத்திய அரசு வேலை |
| அறிவிப்பு எண் | F.6/ 2026/ Tech.Post/ SC(RC) |
| பதவி | Court Assistant (Technical Assistant-Programmer) |
| காலியிடங்கள் | 15 |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப தேதி | 03.11.2026 |
| கடைசி தேதி | 24.11.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பதவி: Court Assistant (Technical Assistant-Programmer)
சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-
காலியிடங்கள்: 15
கல்வி தகுதி:
- B.E/B.Tech (CSE/IT) + 3 ஆண்டுகள் Software Development அனுபவம். (OR)
- MCA / M.Sc (Computer Science) + 3 ஆண்டுகள் அனுபவம். (OR)
- B.Sc (CS) / BCA + First Class அல்லது 60% மதிப்பெண்களுடன் 4 ஆண்டுகள் அனுபவம்.
கூடுதல் தகுதி: Degree in Law (LLB) இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.750/-
- General/ OBC – Rs.1000/-
இன்றைய வேலைவாய்ப்பு
Click here
தேர்வு செய்யும் முறை:
- Objective Type Test
- Objective Type Technical Aptitude Test
- Practical Aptitude Test
- interview
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
விண்ணப்பிப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். Supreme Court of India – Recruitment
- Court Assistant (Technical Assistant-Programmer) என்ற அறிவிப்பைக் கண்டறிந்து, ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைத் திறக்கவும்.
- புதிய பதிவு (Registration) செய்யவும். பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் பிற தேவையான தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். புகைப்படம், கையொப்பம் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருக்கவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். உங்கள் பிரிவுக்கான கட்டணத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து, ஆன்லைனில் செலுத்தவும்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு Submit செய்து, விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண ரசீதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
