National Insurance Company Limited (NICL) நிறுவனத்தில் 2026-27 ஆம் ஆண்டிற்கான 200 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,000 உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 18.11.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| NICL Apprentice Recruitment 2026 | |
| நிறுவனம் | National Insurance Company Limited (NICL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 200 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 04.11.2026 |
| கடைசி நாள் | 18.11.2026 |
பதவி: Apprentice
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்கள்: 200
கல்வி தகுதி:
- Any Degree (Regular / Full-time).
- Degree must be completed on or before 01.04.2026.
- 100% complete NATS profile is mandatory.
- Candidates who have previously undergone or are currently undergoing Apprenticeship Training are not eligible.
அப்ரண்டீஸ் பயிற்சி காலம்: 12 மாதங்கள்.
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Certificate Verification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் NATS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- புதிய விண்ணப்பதாரர்கள் Student → Regular Student → Student Registration என்பதைத் தேர்வு செய்து பதிவு செய்யவும்.
- பதிவு செய்த Email ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
- உங்களுடைய கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து NATS Profile-ஐ 100% Complete செய்யவும்.
- Apply Against Advertised Vacancies என்பதைத் தேர்வு செய்யவும்.
- Search பகுதியில் NATIONAL INSURANCE COMPANY LTD எனத் தேடவும்.
- NICL Graduate Apprentice பணியிடத்தைத் தேர்வு செய்து, விரும்பும் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- விண்ணப்ப விவரங்களைச் சரிபார்த்து Apply என்பதை கிளிக் செய்யவும்.
- விண்ணப்ப நிலை Applied என இருப்பதை உறுதி செய்து விவரங்களைச் சேமித்து வைக்கவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
