8ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய அரசு வேலை! 59 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

மத்திய பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 59 Technician பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Central Silk Technological Research Institute (CSTRI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்59
பணியிடம்இந்தியா
நேர்காணல் தேதி25.07.2024

பதவியின் பெயர்: Master Realer/ Technician/ Weaver/ Dyer

சம்பளம்: மாதம் Rs.21,000/-

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 59

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 25.07.2024, 10:00 AM

நேர்காணல் நடைபெறும் இடம் அதிகாரப்பூர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

அண்ணா பல்கலைக்கழகத்தில் Social Media Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

UCO வங்கியில் 544 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

Share this:

Leave a Comment