அண்ணா பல்கலைக்கழகத்தில் Social Media Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp ChannelJoin Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Social Media Executive மற்றும் Graphic Designer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி 28.06.2024
கடைசி தேதி 16.07.2024

பணியின் பெயர்: Social Media Executive

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor/ Master’s degree in electronic media, Multimedia/ Visual GRAPHIC DESIGNER N CARCA Communication, Mass Communication, Advertising, Journalism or any relevant discipline.

New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

பணியின் பெயர்: Graphic Designer

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Diploma/ Bachelor. Master’s degree in electronic media, Multimedia/ Visual Communication, Mass Communication, Advertising, Journalism or any relevant discipline.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

விண்ணப்ப படிவத்தினை www.annauniv.edu இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Centre for Alumni Relations and Corporate Affairs (CARCA. CPDE First Floor College of Engineering Guindy Campus, Anna University, Chennai -25.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

டிகிரி படித்தவர்களுக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000 | தகுதி: 8th, 12th

ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

Airport ல் வேலைவாய்ப்பு! 3256 காலியிடங்கள் | சம்பளம்: Rs.45,000

Share this:

Leave a Comment