நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் 325 காலியிடங்கள் அறிவிப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி காலியாக உள்ள 325 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் New India Assurance Company (NIACL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 325
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 21.09.2024
கடைசி நாள் 05.10.2024

பணியின் பெயர்: Apprentices

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 325

கல்வி தகுதி: Graduate degree in any discipline from a recognized University or any equivalent qualifications recognized as such by the Central Government. Candidates should have completed & have a passing certificate for their graduation as on 01.09.2024.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

GEN / OBC / EWS – Rs. 800/+GST@18% = Rs.944/-

Female / SC / ST – Rs. 600/+GST@18% = Rs.708/-

PWBD – Rs 400/+ GST@18% = Rs.472/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test (objective type)
  2. Regional Language Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2024

ஆன்லைன் தேர்வு தேதி: 12.10.2024 to 14.10.2024 (Tentative)

விண்ணப்பிக்கும் முறை:

All applicants will have to apply online for “Apprenticeship with The New India Assurance Company Limited” from 21.09.2024 to 05.10.2024 by clicking the link https://nats.education.gov.in/ To apply candidate needs to first login into the NATS portal and click on apply button shown against the NAICL.

All applicants’ post successfully applying for apprenticeship will receive email communication from BFSI SSC (naik.ashwini@bfsissc.com) containing a link to make payment of examination fees.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment