கனரா வங்கியில் 3000 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கனரா வங்கி காலியாக உள்ள 3000 Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Canara Bank
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 3000
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 21.09.2024
கடைசி தேதி 07.10.2024

பணியின் பெயர்: Apprentices

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 3000

கல்வி தகுதி: Any Degree

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SC/ST/PwBD – கட்டணம் இல்லை

All Others – Rs. 500/- (incl. intimation charges)

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List (Based on Marks)
  2. Knowledge and Test of Local Language

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2024 (Extended)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://canarabank.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

8ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

MDL 176 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,000

இந்திய கடலோர காவல்படையில் Store Keeper, Peon வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19900

Share this:

Leave a Comment