தமிழ்நாட்டில் உள்ள ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager, Administrative Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Repco Micro Finance |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | தமிழ்நாடு |
நேர்காணல் தேதி | 21.09.2024 & 22.09.2024 |
பணியின் பெயர்: Assistant Manager
சம்பளம்: Rs.4 Lakhs per annum (Fixed + Variable).
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி:
- Any Graduate (necessarily preceded by SSLC and HSC / Diploma) from UGC recognized University. Graduates from Open University without undergoing the regular stream (10th /12th) will not be considered.
- Fluency in English and Tamil (read, write & speak).
- Preference will be given to Applicants who will join early and target oriented.
- Good communication skill & team management skill.
- reference will be given to Applicants having experience in Micro Finance in relevant field activities.
- Should have proficiency in computer operation and have valid Light vehicle driving license for Two-Wheeler vehicle.
- Existing / Erstwhile employees of RMFL are not eligible to apply.
பணியின் பெயர்: Administrative Assistant
சம்பளம்: Rs.3 Lakh per annum (Fixed + Variable)
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி:
- Any Graduate (necessarily preceded by SSLC and HSC / Diploma) from UGC recognized University. Graduates from Open University without undergoing the regular stream (10th / 12th) will not be considered.
- Fluency in English and Tamil (read, write & speak).
- Preference will be given to Applicants who will join early and target oriented.
- Good communication skill & team management skill.
- Should have proficiency in operation of computer and have valid Light vehicle driving license for Two-Wheeler vehicle.
- Erstwhile employees of RMFL are not eligible to apply.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
Eligible candidates should register for walk-in interview through the link provided in the career page in the official website. Registration of candidature for Interview is mandatory and the last date for registration is 20.09.2024, 5.30 pm.
Registered candidates may attend walk-in interview with all original testimonials and pay slip for the last 3 months (if any) along with 1 set of photocopies of all documents, 1 KYC document and 2 sets of duly filled in Bio data form (as per the format available in the official website) at the following venue on stipulated date and time:
Date & Time:
Assistant Manager – 21.09.2024, 9.30 am (Saturday)
Administrative Assistant – 22.09.2024, 9.30 am (Sunday)
Venue:
Repco Bank Staff Training College, No.18 C.P.Ramaswamy Road, (Near Alwarpet Fly Over & Apollo Spectra Hospital) Alwarpet, Chennai 600 018.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |