TIFR Recruitment 2026

10ம் வகுப்பு முதல் B.E/B.Tech வரை – டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! ₹32,300 சம்பளம்

WhatsApp Channel Join Now

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) நிறுவனத்தில் Engineer, Jr. Engineer, Tradesman, Project Scientific Officer, Library Trainee மற்றும் Work Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக மொத்தம் 11 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 30 ஏப்ரல் 2026 முதல் 16 மே 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TIFR Recruitment 2026 Overview
நிறுவனம் Tata Institute of Fundamental Research (TIFR)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 11
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 30.04.2026
கடைசி நாள் 16.05.2026

1. பதவி: Engineer (D) [Mechanical]

சம்பளம்: மாதம் Rs.1,38,652/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.E/M.Tech (Mech/ Industrial/ Production) 60% OR Ph.D (relevant field)

அனுபவம்: 2 ஆண்டு

2. பதவி: Jr. Engineer (B) [Mechanical]

சம்பளம்: மாதம் Rs.72,240/-

New Job👉  தேர்வு இல்லாமல் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை! 12வது தேர்ச்சி போதும்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma (Mechanical) 60% + அடிப்படை கணினி அறிவு

அனுபவம்: 1–2 ஆண்டு

3. பதவி: Tradesman (B)

சம்பளம்: மாதம் Rs.46,484/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: NTC/NAC with 60% (NCVT)

அனுபவம்: NTC – 2 ஆண்டு / NAC – 1 ஆண்டு

4. பதவி: Project Scientific Officer

சம்பளம்: மாதம் Rs.1,03,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E / B.Tech (Electronics) 60%

அனுபவம்: 1 ஆண்டு (Design/ Development – Analog/ Digital/ FPGA)

5. பதவி: Library Trainee

சம்பளம்: மாதம் Rs.22,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Any Degree (Science preferable)  + B.Lib

6. பதவி: Temporary Work Assistant

சம்பளம்: மாதம் Rs.32,300/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10ம் வகுப்பு (SSC)

அனுபவம்: 1 ஆண்டு

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

New Job👉  கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! | 11,403 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹24,050 - ₹64,480 சம்பளம்

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Skill Test
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: TIFR அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://www.tifr.res.in

Step 2: “Careers” பகுதியை திறக்கவும்

Step 3: “Advertisement No.2026/5” அறிவிப்பை தேர்வு செய்யவும்

Step 4: அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதி சரிபார்க்கவும்

Step 5: “Apply Online” லிங்கை கிளிக் செய்யவும்

Step 6: உங்கள் பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்,

Step 7: கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளியில் Lab Assistant வேலை – சம்பளம் ₹25,500 | உடனே விண்ணப்பிக்கவும்!

Step 8: தேவையான ஆவணங்கள் (Photo, Signature, Certificates) upload செய்யவும்.

Step 9: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.

Step 10: விண்ணப்பத்தை PDF ஆக Download செய்து future reference காக சேமித்து வைக்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு

10வது முதல் டிகிரி வரை! SSC ல் 3003 காலியிடங்கள்!

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்!

பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *