தேசிய அறிவியல் மையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய அறிவியல் மையத்தில் காலியாக உள்ள Assistant Engineer, Technical Assistant (Civil) மற்றும் Office Assistant cum Computer Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Science Centre
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் டெல்லி
நேர்காணல் தேதி 18.07.2024

பணியின் பெயர்: Assistant Engineer

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Tech. / B.E in Civil Engineering or its equivalent.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Technical Assistant (Civil)

சம்பளம்: மாதம் Rs.50,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 3 years Diploma course in Civil Engineering from a duly recognized Institution or B.E. in Civil.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Office Assistant cum Computer Operator

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. Higher Secondary or its equivalent. The Candidates must qualify in typing test of 10 minutes duration with at least 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on computer correspond to 10500/9000 Key Depression Per Hour (KDPH) respectively, duly supported by certificate.

2. Must possess strong drafting skills (note sheets, letters etc.).

3. Good interpersonal skills and flexibility to visit project sites i.e. Kedarnath as needed.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: Walk-in-Skill / Aptitude test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்: National Science Centre, Delhi.

நேர்காணல் நடைபெறும் நாள்:

Assistant Engineer – 18.07.2024 at 10.30 a.m

Technical Assistant (Civil) – 18.07.2024 at 01.00 P.M

Office Assistant – Computer Operator – 18.07.2024 at 09.30 a.m

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் Library Clerk, Technical Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.29,200

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Supervisor வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment