இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Secretarial Assistant cum Lab Assistant மற்றும் Young Professional II பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Agricultural Research Institute (IARI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 06.07.2024 |
கடைசி தேதி | 15.07.2024 |
பதவியின் பெயர்: Secretarial Assistant cum Lab Assistant
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any degree with working knowledge of computer.
பதவியின் பெயர்: Young Professional II
சம்பளம்: Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc/B.Tech./ M.Sc./M.Tech. in any of the branches of Agricultural Sciences and Engineering Sciences.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 16.07.2024, 17.07.2024
நேர்காணல் நடைபெறும் இடம்: ICAR – Indian Agricultural Research Institute Dirpai Chapori, Gerugamukh -787035, Gogamukh, Dhemaji, Assam, India.
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை https://www.iari.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல்: smaniicar1997@gmail.com
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ் வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 5th, 8th
ஜிப்மர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.15,000
இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 249 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.50,000
12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! சம்பளம்: Rs.24,000