சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலியாக உள்ள BC Supervisor பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Central Bank of India |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 06.07.2024 |
கடைசி தேதி | 20.07.2024 |
பணியின் பெயர்: Business Correspondent Supervisor
சம்பளம்: மாதம் Rs.12,000 முதல் Rs.15,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate with Computer knowledge (MS Office, email, Internet etc. Qualification like M.SC (IT)/ BE(IT)/ MCA/ MBA will be given preference.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை www.centralbankofindia.co.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Central Bank of India, Regional Office -Vishakapatnam, Saripalli Elite, 3rd Floor Dwarakanagar 2nd Line, Near Diamond Park, Opp Pollack School, Visakhapatnam – 530016.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ் வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 5th, 8th
ஜிப்மர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.15,000
இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 249 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.50,000
12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! சம்பளம்: Rs.24,000