நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கணக்காளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் சமூக சேவகர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | District Child Protection Unit (DCPU) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | நாமக்கல் |
ஆரம்ப நாள் | 11.02.2025 |
கடைசி நாள் | 25.02.2025 |
1. பணியின் பெயர்: Protection Officer (பாதுகாப்பு அதிகாரி)
சம்பளம்: மாதம் Rs.27,804/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Graduate / Post Graduate degree in Social Work/Sociology/ Child Development /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University.
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Accountant (கணக்காளர்)
சம்பளம்: மாதம் Rs.18,536/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate in Commerce/ Mathematics degree from a recognised university
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)
சம்பளம்: மாதம் Rs.18,536/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences from a recognized university.
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://namakkal.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, Room No: 320, 3rd Floor, District Collectorate Campus, Namakkal District – 637 003. Ph : 04286 233103.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |