12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900

WhatsApp Channel Join Now

மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Stenographer, Junior Secretariat Assistant மற்றும் Driver பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR – Central Building Research Institute
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 20
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 11.02.2025
கடைசி தேதி 07.03.2025

1. பதவியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: மாதம் Rs.25,500/- முதல் Rs.81,100/- வரை

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in stenography

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: Junior Secretariat Assistant

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.19,900/- முதல் Rs.63,200/- வரை

காலியிடங்கள்: 16

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computers

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவியின் பெயர்: Driver (Non-Tech.)

New Job👉  TNPSC பொதுப்பணி, போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளில் 839 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹18,200 - ₹1,14,800

சம்பளம்: மாதம் Rs.19,900/- முதல் Rs.63,200/- வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

(i) 10th class examination passed

(ii) Possession of valid driving license for LMV and HMV

(iii) At least three years’ experience of driving a motor car.

(iv) Knowledge of motor mechanism.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST /SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

New Job👉  மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் Executive Trainee வேலை! 102 காலியிடங்கள் – மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம்!

தேர்வு செய்யும் முறை:

  1. Competitive Written Exam
  2. Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://cbri.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *