கப்பல் கட்டும் நிறுவனத்தில் 234 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,000

Mazagon Dock Shipbuilders Limited (MDL) காலியாக உள்ள 234 Non Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Mazagon Dock Shipbuilders Limited (MDL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 234
பணியிடம் மும்பை, இந்தியா
ஆரம்ப நாள் 25.11.2024
கடைசி நாள் 16.12.2024

1. பணியின் பெயர்: Special Grade (IDA-IX)

சம்பளம்: மாதம் Rs.22,000 – 83,180/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

2. பணியின் பெயர்: Skilled Grade-I (IDA-V)

சம்பளம்: மாதம் Rs.17,000 – 64,360/-

New Job:  மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி துறையில் வேலை! சம்பளம்: Rs.19,500 | தகுதி: 8வது தேர்ச்சி | தேர்வு கிடையாது

காலியிடங்களின் எண்ணிக்கை: 201

கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

3. பணியின் பெயர்: Semi-Skilled Gr-I (IDA-II)

சம்பளம்: மாதம் Rs.13,200 – 49,910/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை | தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.354/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Trade/ Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.12.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://mazagondock.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job:  தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை! சம்பளம்: Rs.24,200 | தேர்வு கிடையாது

TNPSC Typist வேலை அறிவிப்பு! 50 காலியிடங்கள் | தகுதி: 10th | சம்பளம்: Rs.19,500

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலை! சம்பளம்: Rs.19,800

சமூக நலத்துறையில் மைய நிர்வாகி, வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

CEL நிறுவனத்தில் Technical Assistant, Technician வேலை! சம்பளம்: Rs.22,250

உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, 12th, ITI, Degree

பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை! 34 காலியிடங்கள் | சம்பளம்: Rs.90,000

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை! சம்பளம்: Rs.40000

Share this:

Leave a Comment