LIC நிறுவனத்தில் Management Trainee வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

LIC நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் LIC Housing Finance Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 25.07.2024
கடைசி நாள் 03.08.2024

பணியின் பெயர்: Management Trainee (MT)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Full time MCA, B.E. / B. Tech / B. Sc in the field of IT/Computer Science with aggregate 60% from a recognized university.

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  1. Online Technical Skill Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.lichousing.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் அலுவலக உதவியாளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு

ECIL நிறுவனத்தில் 115 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40000

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.65000

Share this:

Leave a Comment