அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | பழனி |
ஆரம்ப தேதி | 30.07.2024 |
கடைசி தேதி | 06.08.2024 |
பணியின் பெயர்: ஆசிரியர் (Tamil, Chemistry)
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Ph.D (or) NET/SLET/SET
பணியின் பெயர்: கிளார்க்
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor Degree with Computer Experience.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரகுறிப்பினை https://apcac.edu.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் 06.08.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் Walk in Interview -ல் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆசிரியர் பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க |
Click here |
ஆசிரியரல்லா பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
ரயில்வேயில் 7951 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.44900
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை! சம்பளம்: Rs.34000
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு
டிகிரி படித்திருந்தால் Multi Tasking Staff வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18000