4455 PO காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 4455 Probationary Officer (PO)/ Management Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 4455
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 01.08.2024
கடைசி நாள் 21.08.2024

பணியின் பெயர்: Probationary Officer (PO)/ Management Trainee

சம்பளம்: மாதம் Rs.36,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 4455

Bank wise Vacancies:

Bank of India – 885

Canara Bank – 750

Central Bank Of India – 200

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Indian Overseas Bank – 260

Punjab National Bank – 200

Punjab & Sind Bank – 360

கல்வி தகுதி: Degree (Graduation) in any discipline.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD – Rs.175/-

Others – Rs. 850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Examination
  2. Main Examination
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் அலுவலக உதவியாளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு

ECIL நிறுவனத்தில் 115 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40000

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.65000

Share this:

Leave a Comment