அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் அலுவலக உதவியாளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் அலுவலக உதவியாளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தட்டச்சர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரி
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 13
பணியிடம் பழனி
ஆரம்ப தேதி 30.07.2024
கடைசி தேதி 06.08.2024

பணியின் பெயர்: ஆசிரியர் (English, Computer Science, Zoology, Commerce, Botany, Commerce (Tamil), Saiva Siddhantham)

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: Ph.D (or) NET/SLET/SET, M.Phil, M.E Computer Science

New Job:  Rs.32,000 சம்பளத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 காலியிடங்கள் அறிவிப்பு!

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: தட்டச்சர்

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job:  10வது தேர்ச்சி போதும்! ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் ₹46,029

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரகுறிப்பினை https://apacwomen.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் 06.08.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை Walk in Interview -ல் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  கரூர் வைஸ்யா வங்கியில் வேலை! சம்பளம்: Rs.20,000 | தகுதி: Any Degree | முன் அனுபவம் தேவையில்லை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆசிரியர் பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க
Click here
ஆசிரியரல்லா பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வேயில் 7951 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.44900

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை! சம்பளம்: Rs.34000

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் Multi Tasking Staff வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *