ஆதார் துறையில் 195 காலியிடங்கள் அறிவிப்பு – 12வது தேர்ச்சி | சம்பளம்: Rs.20,000

WhatsApp ChannelJoin Now

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்195
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்04.11.2024
கடைசி நாள்28.02.2025

பணியின் பெயர்: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)

சம்பளம்: Rs.20,000/-

கல்வி தகுதி: 12th (Intermediate/ Senior Secondary) Or Matriculation +2 Years ITI Or Matriculation +3 Years Polytechnic Diploma.

  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 195

மாநில வாரியாக காலியிடங்கள்:

மாநிலம்காலியிடங்கள்
ஆந்திர பிரதேசம்08
அசாம்05
பீகார்15
சத்தீஸ்கர்10
கோவா01
குஜராத்07
ஹரியானா02
ஜம்மு & காஷ்மீர்06
ஜார்கண்ட்16
கர்நாடகா08
கேரளா12
மத்திய பிரதேசம்26
மகாராஷ்டிரா12
நாகாலாந்து01
ஒடிசா05
பஞ்சாப்09
ராஜஸ்தான்16
சிக்கிம்01
தமிழ்நாடு01
தெலுங்கானா16
திரிபுரா02
உத்தர பிரதேசம்07
மேற்கு வங்காளம்09
மொத்தம்195
  12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. நேர்காணல்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

மாநிலம்கடைசி தேதி
ஆந்திர பிரதேசம்31.01.2025
அசாம்31.01.2025
பீகார்31.01.2025
சத்தீஸ்கர்31.01.2025
கோவா31.01.2025
குஜராத்28.02.2025
ஹரியானா28.02.2025
ஜம்மு & காஷ்மீர்28.02.2025
ஜார்கண்ட்28.02.2025
கர்நாடகா28.02.2025
கேரளா28.02.2025
மத்திய பிரதேசம்28.02.2025
மகாராஷ்டிரா28.02.2025
நாகாலாந்து28.02.2025
ஒடிசா28.02.2025
பஞ்சாப்28.02.2025
ராஜஸ்தான்28.02.2025
சிக்கிம்28.02.2025
தமிழ்நாடு28.02.2025
தெலுங்கானா28.02.2025
திரிபுரா28.02.2025
உத்தர பிரதேசம்28.02.2025
மேற்கு வங்காளம்28.02.2025
  போஸ்ட் ஆபீஸில் வேலை! 25,000+ காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://cscspv.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment