தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.36400

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) காலியாக உள்ள Relationship Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 29.04.2024
கடைசி தேதி 12.05.2024

பதவியின் பெயர்: Relationship Manager – MSME (Scale- I)

சம்பளம்: மாதம் Rs.36400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Graduation or Post Graduation in first class (60% marks) in any discipline under regular stream from a recognized university.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம், தேதி, நேரம் அனைத்தும் தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்பதாரர்கள் www.tmbnet.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்திய அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 54 காலியிடங்கள்

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 66 காலியிடங்கள்

சேலம் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 120 காலியிடங்கள்

Share this:

Leave a Comment