12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate-I மற்றும் Skilled Field / Lab Worker பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ICAR – Indian Agricultural Research Institute
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 16.05.2024
கடைசி தேதி 06.06.2024

பதவியின் பெயர்: Project Associate-I

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master’s degree in Nematology / Plant Pathology / Entomology / Plant Protection/ Life Science/ Zoology.

பதவியின் பெயர்: Skilled Field / Lab Worker

சம்பளம்: மாதம் Rs.21,215/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12th Pass

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.iari.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: head_nema@iari.res.in

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

7ம் வகுப்பு படித்திருந்தால் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசு 459 காலியிடங்கள் அறிவித்துள்ளது! தகுதி – Degree

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 404 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.56,100

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

Share this:

Leave a Comment