மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2329 அலுவலக உதவியாளர், நகல் வாசிப்பாளர், ஓட்டுநர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஒலி பட நகல் எடுப்பவர், தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி, தோட்ட பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
நிறுவனம்சென்னை உயர் நீதிமன்றம் (MHC)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்2329
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப தேதி28.04.2024
கடைசி தேதி (Extented)26.06.2024

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!
மாவட்ட வாரியாக நீதிமன்றம் வேலைவாய்ப்பு
அரியலூர்
சென்னை
கடலூர்
திண்டுக்கல்
கன்னியாகுமரி
கிருஷ்ணகிரி
மதுரை
நாமக்கல்
பெரம்பலூர்
ராமநாதபுரம்
சேலம்
தேனி
திருச்சி
திருவள்ளூர்
திருவண்ணாமலை
விழுப்புரம் (கள்ளக்குறிச்சி)
கோவை
தர்மபுரி
ஈரோடு
காஞ்சிபுரம் (செங்கல்பட்டு)
கரூர்
நாகப்பட்டினம் (மயிலாடுதுறை)
நீலகிரி
புதுக்கோட்டை
சிவகங்கை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
திருநெல்வேலி (தென்காசி)
திருப்பூர்
திருவாரூர்
வேலூர் (திருப்பத்தூர், ராணிப்பேட்டை)
விருதுநகர்
Share this:

Leave a Comment