சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் – Rs.1,00,000

WhatsApp ChannelJoin Now

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager (Tracks) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Chennai Metro Rail Limited (CMRL)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 09.05.2024
கடைசி தேதி 23.06.2024

பணியின் பெயர்: General Manager (Tracks)

சம்பளம்: மாதம் Rs. 1,00,000/-

New Job👉  நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026! 145 காலியிடங்கள் | சம்பளம் ₹50,000

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: (i) Should be a B.E / B.Tech Graduate in Civil Engineering from a recognized Institute / University, approved by AICTE / UGC. (ii) Should be an officer in SAG grade with minimum of 20 years of experience in Group-A service.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job👉  தென்னை வளர்ச்சி வாரியத்தில் Clerk, Data Entry Operator வேலை! 12th, Degree | சம்பளம் ரூ.63,200 வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://chennaimetrorail.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 214 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs. 20,000

ரயில்வேயில் 108 Goods Train Manager காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.29200

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 97 காலியிடங்கள்

FACT நிறுவனத்தில் Site Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.33,640

மாதம் Rs.42,000 சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Share this:

Leave a Comment

❮ ❯