| IWST Recruitment 2026 | |
| நிறுவனம் | Institute of Wood Science and Technology |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 10 |
| பணியிடம் | பெங்களூர் |
| ஆரம்ப தேதி | 16.11.2026 |
| கடைசி தேதி | 21.12.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
1. பதவி: Technical Assistant (Field/Lab)
சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor’s Degree in Science with Physics, Chemistry and Mathematics from a recognized University
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
2. பதவி: Lower Division Clerk (LDC)
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 12th Class Certificate from a recognized Board. Typing Speed 30 words per minute in English or 25 words per minute in Hindi on a manual typewriter. OR 35 words per minute in English or 30 words per minute in Hindi on the computer. PH: PwBD with minimum 40% disability.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
3. பதவி: Multi Tasking Staff (MTS)
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: 10th Standard Pass from a recognized Board/School. PH: PwBD candidates with a minimum of 40% disability.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.600/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.1,000/-
Demand Draft from any nationalized bank drawn in favour of ‘Director, Institute of Wood Science and Technology’ payable at Bengaluru.
தேர்வு செய்யும் முறை:
- Written Examination (எழுத்துத் தேர்வு)
- Typing Test (LDC பணிக்கு மட்டும்)
- சான்றிதழ் சரிபார்ப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Download Pdf |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் IWST அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
- தேவையான கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், வயதுச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும்.
- விண்ணப்பத்துடன் சமீபத்திய புகைப்படம் மற்றும் கூடுதலாக 4 புகைப்படங்களை இணைக்கவும்.
- தேவையான விண்ணப்பக் கட்டணத்தை Demand Draft மூலம் செலுத்தவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை கீழே உள்ள முகவரிக்கு Speed Post / Courier அல்லது நேரில் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
ICFRE-Institute of Wood Science & Technology,
18th Cross, Malleswaram,
Bengaluru – 560003.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 21.12.2026.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 28.12.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
