தமிழ்நாடு அரசு, தேசிய நலவாழ்வு குழுமத்தின் (State Health Society, Tamil Nadu) கீழ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 1,695 Staff Nurse (செவிலியர்) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. GNM அல்லது B.Sc Nursing முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.21,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 04.12.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரங்களைப் பார்க்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | State Health Society, Tamil Nadu (தேசிய நலவாழ்வு குழுமம் – தமிழ்நாடு) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | Staff Nurse (செவிலியர்) |
| காலியிடங்கள் | 1695 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 20.11.2026 |
| கடைசி தேதி | 04.12.2026 at 05.00 PM |
பதவி: Staff Nurse (Contractual basis)
சம்பளம்: மாதம் Rs.21,000/-
மொத்த காலியிடங்கள்: 1695
மாவட்ட வாரியான காலியிடங்கள்
| மாவட்டம் | காலியிடங்கள் |
| அரியலூர் | 13 |
| செங்கல்பட்டு | 57 |
| சென்னை | 130 |
| கோயம்புத்தூர் | 56 |
| கடலூர் | 89 |
| தர்மபுரி | 57 |
| திண்டுக்கல் | 15 |
| ஈரோடு | 31 |
| கள்ளக்குறிச்சி | 17 |
| காஞ்சிபுரம் | 13 |
| கன்னியாகுமரி | 29 |
| கரூர் | 21 |
| கிருஷ்ணகிரி | 73 |
| மதுரை | 62 |
| மயிலாடுதுறை | 56 |
| நாகப்பட்டினம் | 13 |
| நாமக்கல் | 20 |
| பெரம்பலூர் | 40 |
| புதுக்கோட்டை | 14 |
| இராமநாதபுரம் | 26 |
| ராணிப்பேட்டை | 17 |
| சேலம் | 82 |
| சிவகங்கை | 15 |
| தென்காசி | 49 |
| தஞ்சாவூர் | 127 |
| நீலகிரி | 6 |
| தேனி | 33 |
| திருப்பத்தூர் | 54 |
| தூத்துக்குடி | 21 |
| திருச்சிராப்பள்ளி | 85 |
| திருநெல்வேலி | 51 |
| திருப்பூர் | 23 |
| திருவள்ளூர் | 26 |
| திருவண்ணாமலை | 60 |
| திருவாரூர் | 59 |
| வேலூர் | 54 |
| விழுப்புரம் | 42 |
| விருதுநகர் | 59 |
| மொத்தம் | 1,695 |
கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwifery (GNM) OR Bachelor of Science in Nursing (B.Sc Nursing) from a Government or Government-recognized private nursing college approved by the Indian Nursing Council.
Mandatory registration with the Tamil Nadu Nursing Council.
வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting / Merit List
- Document Verification
எப்படி விண்ணப்பிப்பது?
- அதிகாரப்பூர்வ Application Form-ஐ Download செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தை முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.
- தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
- விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு (District Health Society) அனுப்பவும்.
- விண்ணப்பம் 04.12.2026 மாலை 05.00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் முறையை கட்டாயம் சரிபார்க்கவும்.
முக்கியமான அதிகாரப்பூர்வ இணைப்புகள்
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| மாவட்ட வாரியான Vacancy Details | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்:
சில மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தற்போது செவிலியர் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படாமல் இருக்கலாம். அவை விரைவில் Update செய்யப்படும்.
| மாவட்டம் / பகுதி | அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
| அரியலூர் | Click Here |
| செங்கல்பட்டு | Click Here |
| சென்னை | Click Here |
| கோயம்புத்தூர் | Click Here |
| கடலூர் | Click Here |
| தர்மபுரி | Click Here |
| திண்டுக்கல் | Click Here |
| ஈரோடு | Click Here |
| கள்ளக்குறிச்சி | Click Here |
| காஞ்சிபுரம் | Click Here |
| கன்னியாகுமரி | Click Here |
| கரூர் | Click Here |
| கிருஷ்ணகிரி | Click Here |
| மதுரை | Click Here |
| மயிலாடுதுறை | Click Here |
| நாகப்பட்டினம் | Click Here |
| நாமக்கல் | Click Here |
| பெரம்பலூர் | Click Here |
| புதுக்கோட்டை | Click Here |
| இராமநாதபுரம் | Click Here |
| ராணிப்பேட்டை | Click Here |
| சேலம் | Click Here |
| சிவகங்கை | Click Here |
| தென்காசி | Click Here |
| தஞ்சாவூர் | Click Here |
| நீலகிரி | Click Here |
| தேனி | Click Here |
| திருப்பத்தூர் | Click Here |
| தூத்துக்குடி | Click Here |
| திருச்சிராப்பள்ளி | Click Here |
| திருநெல்வேலி | Click Here |
| திருப்பூர் | Click Here |
| திருவள்ளூர் | Click Here |
| திருவண்ணாமலை | Click Here |
| திருவாரூர் | Click Here |
| வேலூர் | Click Here |
| விழுப்புரம் | Click Here |
| விருதுநகர் | Click Here |
