இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் காலியாக உள்ள Assistant Registrar, Executive Engineer (Civil), Deputy Registrar (Finance & Accounts) மற்றும் Office Assistant (Multi Skill) ஆகிய பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் (IISER) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | திருவனந்தபுரம் |
ஆரம்ப தேதி | 03.05.2024 |
கடைசி தேதி | 10.06.2024 |
பதவியின் பெயர்: Assistant Registrar
சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Master’s Degree with at least 55% of marks or an equivalent grade in a point scale wherever grading system is followed.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Executive Engineer (Civil)
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: First class Bachelor’s degree in Civil Engineering from a recognized University/ Institute.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Deputy Registrar (Finance & Accounts)
சம்பளம்: மாதம் Rs.78,800 முதல் Rs.2,09,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Master’s Degree in Commerce /Finance with minimum 55% marks or its equivalent grade of ‘B’ in the UGC 7-point scale.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Office Assistant (Multi Skill)
சம்பளம்: மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Bachelor’s Degree with at least 55% marks in any discipline with excellent computer proficiency in Office Applications like Word, Excel, Power Point etc.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST, PwD, Women and Ex-Service Men – கட்டணம் இல்லை
Others – Rs.1000/-
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.iisertvm.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் சமர்ப்பித்த பின்பு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 17.06.2024 தேதிக்குள் அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar IISER TVM Maruthamala P.O, Vithura Thiruvananthapuram – 695551.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 54 காலியிடங்கள்