IBA காலியாக உள்ள Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Banks’ Association (IBA) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | மும்பை |
ஆரம்ப தேதி | 29.05.2024 |
கடைசி தேதி | 12.06.2024 |
பதவியின் பெயர்: Manager
சம்பளம்: Rs.45600 முதல் Rs.108900 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: A Degree(Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India/Govt. bodies/AICTE
பதவியின் பெயர்: Manager (PS&BT)
சம்பளம்: Rs.45600 முதல் Rs.108900 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E./ B.Tech (Computer Science)/ B.Sc(IT)/ MCA or equivalent certifications from reputed Institutes
பதவியின் பெயர்: Manager (Legal)
சம்பளம்: Rs.45600 முதல் Rs.108900 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: LLB or equivalent certifications from reputed Institutes.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Personal Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 29.05.2024 முதல் 12.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
12ம் வகுப்பு படித்திருந்தால் Multi-Tasking Staff வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
NIMHANS நிறுவனத்தில் Junior Nurse வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.18,000
சென்னை துறைமுகத்தில் Deputy Traffic Manager வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.60,000
LIC நிறுவனத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி – 9th
HAL நிறுவனத்தில் 182 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.46,511