பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.52,800

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். HAL காலியாக உள்ள CMM (Level5) Engineer, Middle Specialist மற்றும் Junior Specialist பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 16
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 29.05.2024
கடைசி தேதி 07.06.2024

பதவியின் பெயர்: CMM (Level5) Engineer

சம்பளம்: Rs.52,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Full time regular Bachelor’s Degree in Engineering /Technology or its equivalent.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Middle Specialist

சம்பளம்: Rs.44,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Full time regular Bachelor’s Degree in Engineering /Technology or its equivalent.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Junior Specialist

சம்பளம்: Rs.35,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Full time regular Bachelor’s Degree in Engineering /Technology or its equivalent.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwBD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்து தேர்வு
  2. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 29.05.2024 முதல் 07.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

12ம் வகுப்பு படித்திருந்தால் Multi-Tasking Staff வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

NIMHANS நிறுவனத்தில் Junior Nurse வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.18,000

சென்னை துறைமுகத்தில் Deputy Traffic Manager வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.60,000

LIC நிறுவனத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி – 9th

HAL நிறுவனத்தில் 182 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.46,511

Share this:

Leave a Comment