HAL நிறுவனத்தில் காலியாக உள்ள Diploma Technicians மற்றும் Operators பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Hindustan Aeronautics Limited (HAL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 182 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 30.05.2024 |
கடைசி தேதி | 12.06.2024 |
பதவியின் பெயர்: Diploma Technicians
சம்பளம்: மாதம் Rs.46,511/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 46
கல்வி தகுதி: Diploma in Engineering
பதவியின் பெயர்: Operators
சம்பளம்: மாதம் Rs.44,554/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 136
கல்வி தகுதி: ITI
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PWD – 10 years
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Document Verification
- Medical Examination
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 30.05.2024 முதல் 12.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.1,25,000
மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை CSIR ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
எல்லை பாதுகாப்பு படையில் Assistant Commandant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.56100
தமிழ்நாடு வனத்துறையில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000