BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 393 Technical Assistant ENT, Jr.Physiotherapist, MTS, DEO, PCM, EMT, Driver, MLT, PCC, Radiographer, Lab Attendant, Technologist(OT), Research Assistant, Developer, Junior Hindi Translator, Asst. Dietician, Phelbotomist மற்றும் Opthalmic Technician பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | BECIL |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 393 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 29.05.2024 |
கடைசி தேதி | 12.06.2024 |
பதவியின் பெயர்: Technical Assistant ENT
சம்பளம்: Rs.40,710/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1. B.Sc. Degree in speech and Hearing from a recognized Institution/ University.
2. Registered with Rehabilitation Council of India (RCI).
பதவியின் பெயர்: Jr.Physiotherapist
சம்பளம்: Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி:
1. Inter (Science)
2. Degree in Physiotherapy
பதவியின் பெயர்: MTS
சம்பளம்: Rs.18,486/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 145
கல்வி தகுதி: Matriculation from a recognized Board / Institution.
பதவியின் பெயர்: Data Entry Operator
சம்பளம்: Rs.22,516/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
கல்வி தகுதி:
1. Minimum 12th passed
2. Well conversant with computer packages namely Windows, i.e. Word, Excel course of DOEACC or equivalent from any Govt. / Recognized private institute. Good working knowledge of Computer and internet/E-mail.
3. Typing speed of more than 35 words per minutes(English) on computer
பதவியின் பெயர்: PCM
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: Bachelor’s Degree in Life Sciences with full time Post Graduate Qualification in Hospital (or Healthcare) Management from a recognized University.
பதவியின் பெயர்: EMT
சம்பளம்: Rs.22,516/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி:
1. EMT-Basic/EMT-Advanced Certification from Institutes approved by Health Sector Skill Council under the National Skill Development Programme of Govt. of India OR
2. Pre-Hospital Trauma Technician from Institutes approved by Directorate General of Health Services, Govt. of India.
பதவியின் பெயர்: Driver
சம்பளம்: Rs.22,516/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1. 10th passed
2. Valid Driving License for driving heavy vehicles
3. Knowledge of Motor Mechanism
4. Working experience of 03 years
பதவியின் பெயர்: MLT
சம்பளம்: Rs.24,440/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி:
Bachelor’s Degree in Medical Laboratory Technologists / Medical Laboratory Science (Physics, Chemistry and Biology / Biotechnology) from a Govt. recognized university / institution with two year of experience in the relevant field.
பதவியின் பெயர்: PCC
சம்பளம்: Rs.24,440/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: Full time Bachelor’s Degree in Life Sciences (preferred) or Bachelor’s degree in any field.
பதவியின் பெயர்: Radiographer
சம்பளம்: Rs.40,710/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 32
கல்வி தகுதி: B.Sc. Hons. in Radiography or B.Sc. in Radiography 03 years course from recognized university / Institution.
பதவியின் பெயர்: Lab Attendant
சம்பளம்: Rs.22,516/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: 12th pass (Science) with 02 years’ experience of lab as a Lab Attendant.
பதவியின் பெயர்: Technologist (OT)
சம்பளம்: Rs.22,516/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 37
கல்வி தகுதி: (a) B.Sc (Anesthesia & Operation Theatre Technologist) (b) B.Sc (OT Technology/B.Sc (Anesthesia Technology) from a recognized University/ Institute.
பதவியின் பெயர்: Research Assistant
சம்பளம்: Rs.29,565/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: M.Sc in Biological science/Life science
பதவியின் பெயர்: Developer
சம்பளம்: Rs.38,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MCA/B.Tech/M.Tech/M.Sc (IT/Computer sciences)
பதவியின் பெயர்: Junior Hindi Translator
சம்பளம்: Rs.24,440/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s degree of a recognized university in Hindi/English with English and Hindi as a main/elective subject at the degree level; Plus Recognized diploma/ certificate course in translation from Hindi to English and vice versa or two years experience of translation work from Hindi to English and vice versa in Central/ state Govt. offices, including Govt. of India Undertakings/ Autonomous Bodies
பதவியின் பெயர்: Asst. Dietician
சம்பளம்: Rs.26,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி:
i) M.Sc (Food & Nutrition) from a recognized University/ Institution.
ii) 2 years experience in the line / preferably in a large teaching hospital.
பதவியின் பெயர்: Phelbotomist
சம்பளம்: Rs.21,970/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: Bachelors Degree in Medical Laboratory Technologists/ Medical Laboratory Science (Physics, chemistry and Biology/ Biotechnology) from a Govt. recognized university/ institution.
பதவியின் பெயர்: Opthalmic Technician
சம்பளம்: Rs.31,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: B.Sc. in Ophthalmic Techniques or equivalent from a recognized University/ Institution.
பதவியின் பெயர்: Pharmacist
சம்பளம்: Rs.24,440/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி:
i) Diploma in Pharmacy from a recognized Institution/ Board.
ii) Should be a registered Pharmacist under the Pharmacy Act, 1948.
பதவியின் பெயர்: Network Administrator / Network support Engineer
சம்பளம்: Rs.24,440/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.Sc/M.Tech (Bioinformatics / Computer Sciences) with knowledge of Linux operating system and Programming language (Python / Shell script) and familiarity with open source biological databases. Candidates with at least 2 year experience genomic databases will be preferred.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
General/ OBC/ Ex-Serviceman/ Women – Rs.885/ – (Rs.590/- extra for every additional post applied)
SC/ ST/ EWS/ PH – Rs.531/- (Rs.354/- extra for every additional post applied)
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Skill Tests / Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 29.05.2024 முதல் 12.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
12ம் வகுப்பு படித்திருந்தால் Multi-Tasking Staff வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
NIMHANS நிறுவனத்தில் Junior Nurse வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.18,000
சென்னை துறைமுகத்தில் Deputy Traffic Manager வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.60,000
LIC நிறுவனத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி – 9th
HAL நிறுவனத்தில் 182 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.46,511