Federal Bank Recruitment 2026

டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! Federal Bank-இல் Associate Officer வேலை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Federal Bank
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 20.02.2026
கடைசி தேதி 04.03.2026

பணியின் பெயர்: Associate Officer (Sales)

சம்பளம்: வருடத்திற்கு Rs.4.64 Lakh முதல் Rs.6.70 Lakh வரை

காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Bachelor Degree in any Discipline

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 32 வயது

விண்ணப்ப கட்டணம்:

ST/SC – Rs.125/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Group Discussion
  2. Aptitude Test
  3. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.federal.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *