10வது தேர்ச்சி போதும்! தேசிய விண்வெளி ஆய்வகத்தில் அரசு வேலை | சம்பளம் ₹56,900 வரை

WhatsApp ChannelJoin Now

CSIR–National Aerospace Laboratories (CSIR–NAL) நிறுவனத்தில் Multi Tasking Staff (MTS) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ₹18,000 முதல் ₹56,900 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 12.08.2026 முதல் 21.09.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்CSIR–National Aerospace Laboratories (CSIR–NAL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்06
பணியிடம்பெங்களூர்
ஆரம்ப நாள்12.08.2026
கடைசி நாள்21.09.2026

பதவி: Multi Tasking Staff

சம்பளம்: மாதம் Rs.18,000 – Rs.56,900/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 10th pass

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/ SC/ Ex-s/ PWD –  கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

குறிப்பு: Demand Draft of ₹500/- (Rupees Five Hundred only), wherever applicable, drawn in favour of The Director, CSIR–National Aerospace Laboratories, Bengaluru. Name and Father’s name to be written on the back of the DD.

தேர்வு செய்யும் முறை:

  1. Written Exam
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.08.2026

New Job👉  SSC-ல் 1,748 Junior Engineer காலியிடங்கள்! சம்பளம் ₹35,400 – Engineering, Diploma, B.Sc Physics படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

  1. CSIR-NAL MTS Application Form-ஐ official notification-ல் இருந்து download செய்ய வேண்டும்.
  2. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
  3. விண்ணப்பத்தில் Passport Size Photo ஒட்ட வேண்டும்.
  4. தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் Mark Sheets-ன் Self-attested photocopies இணைக்க வேண்டும்.
  5. Caste/ Category Certificate, Experience Certificate போன்றவை பொருந்தினால் இணைக்க வேண்டும்.
  6. விண்ணப்பக் கட்டணம் பொருந்தும் விண்ணப்பதாரர்கள் ₹500 கட்டணத்தை செலுத்தி, அதற்கான Fee Receipt-ஐ இணைக்க வேண்டும்.
  7. பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் ஒரே Cover-ல் வைத்து அனுப்ப வேண்டும்.
  8. விண்ணப்பத்தை Speed Post / Courier மூலம் மட்டும் அனுப்ப வேண்டும். Email அல்லது நேரில் சென்று கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படாது.
  9. விண்ணப்பம் 21.09.2026 மாலை 5:00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
CSIR–National Aerospace Laboratories (CSIR–NAL),
Post Bag No. 1779,
HAL Airport Road, Kodihalli,
Bengaluru – 560017.

முக்கியம்: Envelope மீது “APPLICATION FOR THE POST OF MTS, ADVT. NO. 11/2026” என்று குறிப்பிட வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Tamil Nadu Job NewsClick here
Share this: