இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் 470 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Graduate Engineer, Officer, Assistant Quality Control Officer மற்றும் Diploma Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மாதம் ₹30,000 முதல் ₹50,000 வரை தொடக்க சம்பளத்துடன், அதிகபட்சம் ₹1,60,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 14.08.2026 முதல் 03.09.2026 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன.
| நிறுவனம் | Indian Oil Corporation Limited (IOCL) |
| வகை | மத்தியஅரசு வேலை |
| காலியிடங்கள் | 470 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 14.08.2026 |
| கடைசி தேதி | 03.09.2026 |
1. பதவி: Graduate Engineer in Grade ‘A’
சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 360
கல்வி தகுதி: B.E./B.Tech
வயது வரம்பு: 18 முதல் 26 வயது வரை
2. பதவி: Officer (Marketing) in Grade ‘A’
சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 41
கல்வி தகுதி: MBA/PG Diploma in Business Administration with Marketing specialization
வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
3. பதவி: Officer (Law) in Grade ‘A’
சம்பளம்: Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: Any Degree + LLB / 5-year Integrated LLB. 2 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
4. பதவி: Assistant Quality Control Officer in Grade ‘A0’
சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்கள்: 09
கல்வி தகுதி: Master’s Degree in Chemistry-related subjects. 2 years’ experience required.
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
5. பதவி: Diploma Engineer in Grade ‘E0’
சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 50
கல்வி தகுதி: 3-year Engineering Diploma
வயது வரம்பு: 18 முதல் 26 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Group Discussion (GD) and Group Task (GT)
- Personal Interview (PI)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.09.2026 at 05.00 PM
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் IOCL Official Website செல்லவும்.
- Latest Job Openings பகுதிக்குச் செல்லவும்.
- Recruitment of Executives in Indian Oil Corporation Limited through Computer Based Test (CBT) – 2026 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
- புதிய பயனராக இருந்தால் New Registration செய்யவும்.
- பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
- Login செய்து கல்வித்தகுதி, வயது, முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.
- தேவையான Photo, Signature மற்றும் கல்விச் சான்றிதழ்களை Upload செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணம் இருந்தால் Online மூலம் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
- இறுதியாக Application Form / Registration Number-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Online |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| இன்றைய அரசு வேலை | Click here |
