சென்னை ஆவடியில் உள்ள இஞ்சின் தொழிற்சாலையில் காலியாக உள்ள Junior Manager மற்றும் Junior Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இஞ்சின் தொழிலகம் ஆவடி |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 80 |
பணியிடம் | ஆவடி, சென்னை |
ஆரம்ப நாள் | 05.04.2025 |
கடைசி நாள் | 25.04.2025 |
1. பணியின் பெயர்: Junior Manager (Production)
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: First Class Degree in Production Engineering / Mechanical Engineering / Automobile Engineering / Mechanical Production and Industrial Engineering / Production Engineering & Management / Manufacturing Engineering.
2. பணியின் பெயர்: Junior Manager (Quality)
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: First Class Degree in Mechanical Engineering / Electrical / Electronics / Metallurgy / Chemical Engineering with ME / M. Tech in Quality Engineering with First Class.
3. பணியின் பெயர்: Junior Manager (Design)
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
a) First Class Degree in Engineering Design/ Tool Engineering.
b) M. Tech in Defence Technology with specialization in Combat Vehicle Engineering with First Class.
4. பணியின் பெயர்: Junior Manager (Human Resources)
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: First Class Degree with Full time 02 years MBA / Post Graduate Degree / Diploma in Human Resources / Personnel Management / Industrial Relations / PM & IR with First Class
5. பணியின் பெயர்: Junior Manager (Safety)
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
a) First Class Degree in Engineering and M.E. / M.Tech in Industrial Safety Engineering with First Class (or)
First-class Degree in Engineering and at least two years of practical experience working as a supervisor in a factory, students can enroll in a one-year Industrial Safety course offered by the Regional Labour Institute in Chennai or earn a one-year diploma recognized by the State Board of Technical Education’s Directorate General Factory Advice Service and Labour Institutes.
b) Proficiency in both English and the regional language
6. பணியின் பெயர்: Junior Manager (Finance and Accounts)
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
a) First Class Degree in Commerce / Economics
b) Membership of Institute of Cost Accountants of India(ICMAI) (or)
c) Membership of the Institute of Chartered Accountants of India (ICAI) (or)
d) First Class Degree with full time 02 years MBA / Post Graduate Degree / Diploma in Finance / Business Economics with First Class
7. பணியின் பெயர்: Junior Manager (Marketing & Export)
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: First Class Degree in Engineering / Technology with 02 years full time MBA / Post Graduate Degree / Diploma in Management with specialization in Marketing (Major) / Foreign Trade (Export) / Economics or Foreign Trade or Commerce or Business Economics or Quantitative Methods / Statistics.
8. பணியின் பெயர்: Junior Technician (Fitter General)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 58
கல்வி தகுதி: NAC/NTC in Fitter General / Mechanic Machine Tool Maintenance / Tool & Die Make
9. பணியின் பெயர்: Junior Technician (Machinist)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 11
கல்வி தகுதி: NAC/NTC in Machinist.
10. பணியின் பெயர்: Junior Technician (Welder)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: NAC/NTC in Welder Gas & Electric.
வயது வரம்பு: 18வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview/ Trade Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://avnl.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து “The Chief General Manager, Engine Factory, Avadi, Chennai – 600054” என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |