NGRI Recruitment 2025

12வது தேர்ச்சி போதும்! இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: Rs.38,483

WhatsApp Channel Join Now

National Geophysical Research Institute காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Geophysical Research Institute (NGRI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 11
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 02.04.2025
கடைசி நாள் 05.05.2025

பணியின் பெயர்: Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்)

New Job👉  மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் Executive Trainee வேலை! 102 காலியிடங்கள் – மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம்!

சம்பளம்: மாதம் Rs.38,483/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Test
  • Computer Typing Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025

New Job👉  TNPSC பொதுப்பணி, போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளில் 839 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹18,200 - ₹1,14,800

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ngri.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *