திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | திருவண்ணாமலை |
ஆரம்ப தேதி | 07.11.2024 |
கடைசி தேதி | 20.11.2024 |
பணியின் பெயர்: Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Computer Graduate or any Graduate with Diploma in Computer Application from a Recognized University.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கௌரவ செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை என்ற முகவரிக்கு வருகின்ற 20.11.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.25,000
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 170 Customer Service Executive வேலை! சம்பளம்: Rs.72,061
BEL நிறுவனத்தில் 78 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.80,000
ரயில்வேயில் 5647 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை! தகுதி: 12th, Degree
சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,000 – 56,900
12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.38,483
வனத்துறையில் Clerk, MTS வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.19,900
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கணினி நிபுணர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.27,000