ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் – சம்பளம் ₹44,900 – இன்றே Apply பண்ணுங்க!

WhatsApp ChannelJoin Now

Railway Recruitment Board (RRB) சார்பில் Paramedical Staff பணியிடங்களுக்கு 590 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Nursing Superintendent, Dialysis Technician, Pharmacist, Radiographer, Laboratory Assistant உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹21,700 முதல் ₹44,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 15.09.2026 முதல் 14.10.2026 வரை ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Railway Recruitment Board (RRB)
வகைமத்திய அரசு வேலை
பதவி Paramedical Staff
காலியிடங்கள்590
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி15.09.2026
கடைசி தேதி14.10.2026

1. பதவி: Nursing Superintendent

காலியிடங்கள்: 365

சம்பளம்: Rs.44,900/-

கல்வி தகுதி: GNM (3-year General Nursing & Midwifery) from a recognized institution or B.Sc Nursing with Nurse/Midwife registration.

வயது வரம்பு: 20 முதல் 40 வயது வரை

2. பதவி: Dialysis Technician

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: B.Sc with Diploma in Haemodialysis or 2 years’ experience/ training in Haemodialysis. Relevant B.Sc Dialysis degrees are also accepted

வயது வரம்பு: 20 முதல் 33 வயது வரை

3. பதவி: Health & Malaria Inspector Gr III

காலியிடங்கள்: 43

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: B.Sc with Chemistry as a main/optional subject + 1-year Health/ Sanitary Inspector Diploma or NTC.

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை

4. பதவி: Audiologist & Speech Therapist

காலியிடங்கள்: 01

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: Bachelor in Audiology & Speech-Language Pathology (BASLP).

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

5. பதவி: Pharmacist (Entry Grade)

காலியிடங்கள்: 118

சம்பளம்: Rs.29,200/-

கல்வி தகுதி: B.Pharm or Pharm.D from a recognized institution + registration as a Pharmacist.

வயது வரம்பு: 20 முதல் 35 வயது வரை

6. பதவி: Radiographer X-Ray Technician

காலியிடங்கள்: 25

சம்பளம்: Rs.29,200/-

கல்வி தகுதி: 12th with Physics & Chemistry + 2-year Diploma in Radiography/ X-Ray/ Radiodiagnosis Technology. Relevant B.Sc degrees are also accepted.

வயது வரம்பு: 19 முதல் 33 வயது வரை

7. பதவி: ECG Technician

காலியிடங்கள்: 04

சம்பளம்: Rs.25,500/-

கல்வி தகுதி: 12th/Science Graduation + Certificate/ Diploma/ Degree in ECG or Cardiology Technology. Certificate must be at least 1 year.

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை

New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

8. பதவி: Optometrist

காலியிடங்கள்: 02

சம்பளம்: Rs.25,500/-

கல்வி தகுதி: B.Sc Optometry or 3–4 year Diploma in Ophthalmic Technician + registration with the concerned council.

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை

9. பதவி: Laboratory Assistant Grade II

காலியிடங்கள்: 31

சம்பளம்: Rs.21,700/-

கல்வி தகுதி: 12th Science + DMLT/Medical Lab Technology Certificate of at least 1 year from a recognized institution. B.Sc Medical Lab Technology is also accepted.

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Document Verification
  3. Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் RRB அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்கு செல்லவும்.
  • CEN 05/2026 – Recruitment of Paramedical Categories என்பதைத் தேர்வு செய்யவும்.
  • Create an Account / New Registration என்பதை கிளிக் செய்யவும்.
  • பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
  • Login செய்து Paramedical Categories Application Form-ஐ திறக்கவும்.
  • தனிப்பட்ட மற்றும் கல்வித் தகுதி விவரங்களை சரியாக உள்ளிடவும்.
  • தேவையான Photo, Signature மற்றும் Certificates-ஐ upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form / Confirmation Page-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: