12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.38,483

WhatsApp ChannelJoin Now

CLRI காலியாக உள்ள Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Central Leather Research Institute (CLRI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்05
பணியிடம்சென்னை
ஆரம்ப நாள்02.11.2024
கடைசி நாள்01.12.2024

பணியின் பெயர்: Junior Secretariat Assistant

சம்பளம்: மாதம் Rs.38,483/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/SC/ Ex-s/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Competitive Written Examination
  2. Proficiency Test
New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.12.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.clri.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

வனத்துறையில் Clerk, MTS வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.19,900

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கணினி நிபுணர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.27,000

8ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை! சம்பளம்: Rs.18,000

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை! 35 காலியிடங்கள் | சம்பளம்: Rs.47,600

தேசிய அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,510

சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலை! தேர்வு கிடையாது

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 240 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை

Share this:

Leave a Comment

❮ ❯