தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 170 Customer Service Executive வேலை! சம்பளம்: Rs.72,061

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் காலியாக உள்ள 170 Senior Customer Service Executive (SCSE) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி (TMB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 170
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 06.11.2024
கடைசி நாள் 27.11.2024

பணியின் பெயர்: Senior Customer Service Executive

சம்பளம்: Rs.72,061/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 170

கல்வி தகுதி: Post Graduate in any subject from any recognized University under regular curriculum with a minimum of 60% marks in aggregate.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம் – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  • Phase I: Online Examination
  • Phase II: Personal Interview (English)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.tmbnet.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

BEL நிறுவனத்தில் 78 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.80,000

ரயில்வேயில் 5647 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை! தகுதி: 12th, Degree

சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,000 – 56,900

12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.38,483

வனத்துறையில் Clerk, MTS வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.19,900

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கணினி நிபுணர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.27,000

Share this:

Leave a Comment