தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு மருத்துவமனையில் வேலை!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் காலியாக உள்ள MTS, Security மற்றும் Sanitary Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் தஞ்சாவூர், தமிழ்நாடு
ஆரம்ப நாள் 05.11.2024
கடைசி நாள் 20.11.2024

பணியின் பெயர்: Security

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பணியின் பெயர்: Sanitary Worker

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பணியின் பெயர்: Multipurpose Hospital Worker

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://thanjavur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (சிபஅ), அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர். தொலைபேசி எண்: 04362 – 23122.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.25,000

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 170 Customer Service Executive வேலை! சம்பளம்: Rs.72,061

BEL நிறுவனத்தில் 78 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.80,000

ரயில்வேயில் 5647 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை! தகுதி: 12th, Degree

சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,000 – 56,900

12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.38,483

வனத்துறையில் Clerk, MTS வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.19,900

Share this:

Leave a Comment