Deputy Director of Prosecution Department office Assistant Recruitment 2026

8வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு குற்ற வழக்குத் தொடர்வு துறையில் அலுவலக உதவியாளர் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மதுரை குற்ற வழக்குத் தொடர்வு துணை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற சிறப்பு வழக்கு நடத்துநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 15.03.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

நிறுவனம் மக்கள் தொடர்புத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் தேனி, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 20.02.2026
கடைசி நாள் 15.03.2026

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: Rs.15,700 – Rs.58,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://theni.nic.in/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 15.03.2026 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர், குற்ற வழக்குத் தொடர்வு துறை, 165 ஏ, பாரதி உலா சாலை, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை 625 002.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *