CVRDE நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Combat Vehicles Research and Development Establishment (CVRDE) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 28 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 23.06.2024 |
கடைசி தேதி | 13.07.2024 |
பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)
சம்பளம்: மாதம் Rs.37,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 28
கல்வி தகுதி: B.E. / B.Tech with First Division from a recognized university with valid GATE score (OR) M.E/M.Tech with First Division both at Graduate and Post Graduate level
வயது வரம்பு: UR – 21 to 28 years, OBC – 21 to 31 years, SC/ST – 21 to 33 years.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.drdo.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director Combat Vehicles Research & Development Establishment (CVRDE) Min of Defence, DRDO Avadi, Chennai – 600054.
மின்னஞ்சல் முகவரி: pmhr.cvrde@gov.in
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
HAL நிறுவனத்தில் Assistant, Operator வேலைவாய்ப்பு! 70 காலியிடங்கள்
ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10th, Degree
ரயில்வே துறையில் Tourism Monitor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs. 30,000